Saturday, November 18, 2006

கோக் ஊற்று & இன்னும் சில வீடியோ காட்சிகள்

காரைக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்ற கோக் செய்முறை நிகழ்ச்சிகள்:


















Wednesday, November 15, 2006

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட

முதல் முறையாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோக் ராக்கெட் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. மின்னஞ்சலில் வந்த செய்தியை ஆய்ந்து பார்க்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட COKE + Mentos =Rocket என்ற சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
முதலில் விளைவைப் பாருங்கள். பிறகு பேசுவோம் நிறைய.....